இன்று முதல் திறக்கப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலைய உள்நுழையும் வரவேற்பு மேடை

இன்று முதல் திறக்கப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலைய உள்நுழையும் வரவேற்பு மேடை

கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் உள்நுழையும் முனையத்தின் வரவேற்பு மேடை இன்று முற்பகல் 9 மணி முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க வானூர்தி தள கட்டுப்பாட்டாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி பயணியுடன் மேலும் ஒருவருக்கு குறித்த பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதிநிதி உரிய சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என கட்டுநாயக்க வானூர்தி தள கட்டுப்பாட்டாளர் அறிவுறித்தியுள்ளார்.