கண்டியில் இன்றும் நிலநடுக்கம்
கண்டி திகன பகுதிக்கு அருகில் இன்றும் (05) சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 5.41 மணியளவில் திகன அளுத்வத்த பகுதியில் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திகன பகுதிக்கு அருகில் கடந்த மாதத்தில் மாத்திரம் 6 முறை இவ்வாறு சிறிய அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் இதற்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026