கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமையவாக 6ஆம் தரத்துக்காக மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கல்வியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026