நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

காத்தான்குடி பகுதியில் கடலு்க்கு நீராடச் சென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் தனது இரண்டு நண்பர்களுடன் நீராடச் சென்றிருந்த வேளையிலேயே குறித்த 18 வயதுடைய இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.