சற்று முன்னர் மேலும் 265 பேருக்கு கொரோனா..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 265 பேர் சற்று முன்னர் அடையாம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026