மிருக வதையை கட்டுப்படுத்த கட்டளைச் சட்டத்தில் திருத்தம்
மிருக வதையை கட்டுப்படுத்துவதற்காக கட்டளைச் சட்டங்களை விரைவில் திருத்தவுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் C.B. ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த வீரசிங்க எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
காட்டு யானைகளை ஒழுங்குபடுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதற்கமைய, வனஜீவராசிகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025