மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை இன்று மீளத்திறப்பு!
கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை இரு மாதங்களின் பின்னர் இன்று (04) மீளத் திறக்கப்படவுள்ளது.
150 தொழிலாளர்களுடன் தொழிற்சாலையை இயக்க சுகாதார அதிகாரிகள் அனுமதி வழகங்கியுள்ளனர்.
இரண்டாவது கொரோன் அலை தொற்று பரவலுக்கு காரணமான இந்த தொழிற்சாலையில் 1000 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது.என்பதும் குறிப்பிடத்தக்கது
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
17 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
எந்த பிரச்சனைக்கு எந்த கீரையை சாப்பிட வேண்டும்?
28 March 2026
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026