
மகிந்தவின் இடத்துக்கு நியமிக்கப்பட்டார் புதியவர்
ஐந்து சுயாதீன ஆணையங்களுக்கு தலைவர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பரிந்துரைத்தவர்களை நியமனம் செய்வதற்கு நாடாளுமன்ற சபை இன்று அனுமதி அளித்தது.
இதன்படி ஐந்து சுயாதீன ஆணையங்களுக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர்கள் பின்வருமாறு.
தேசிய தேர்தல் ஆணைக்ழு - நிமல் புஞ்சிஹேவா
பொது சேவைகள் ஆணைக்குழு - ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜெகத் பாலபெட்டபென்டி
தேசிய பொலிஸ் ஆணைக்குழு - முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திர பெர்னாண்டோ
லஞ்ச ஆணைக்குழு - ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஈவா வனசுந்தர
நிதி ஆணைக்குழு - சுமித் அபேசிங்க