யாழில் 500 வருடகால புளியமரம் பாறி விழுந்தது!! முதியவர் மீட்கப்பட்டார்!! (Photos)
யாழ் ஆரியகுளம் சந்திக்கு சற்றுத் தொலைவில் பலாலி வீதி ஆரம்பிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் 500 வருடங்கள் பழமையான புளியமரம் சரிந்தது. இந்த புளியமரம் சரிந்த பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த முதியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.














சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026