புயலால் நிலைகுலைந்தது வல்வெட்டித்துறை! பலர் இடம்பெயர்வு
யாழ் - வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியில் நேற்றிரவு வீசிய கடும் காற்றுக் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 55 குடும்பங்களைச் சேர்ந்த 186 நபர்கள் இடைந்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பலத்த காற்றுக் காரணமாக வீடுகள், மீன்பிடி உபகரணங்கள் என்பன சேதமாகியுள்ளன.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026