புரெவி சூறாவளியினால் ஒருவரை காணவில்லை நால்வருக்கு காயம்..!
புரெவி சூறாவளியினால் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காயமடைந்த நால்வரும் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026