சற்றுமுன்னர் கிழக்கு கடற்கரை வழியாக நாட்டுக்குள் புகுந்தது “புரெவி” சூறாவளி
புரெவி சூறாவளி, முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சூறாவளி முல்லைத்தீவு ஊடாக நள்ளிரவு அளவில் மன்னாரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025