கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 273 பேர் அடையாளம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 273 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24,528ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: வட இந்தியாவில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்..
20 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
19 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026