21 நீதியரசர்கள் நியமனம்..!

21 நீதியரசர்கள் நியமனம்..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அறுவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் 15 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக அர்ஜுன ஒபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.