அதிக அபாயமிக்க பகுதிகளின் வரைபடம் மற்றும் பட்டியல் இதோ...!

அதிக அபாயமிக்க பகுதிகளின் வரைபடம் மற்றும் பட்டியல் இதோ...!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிக அபாயமிக்க பகுதிகளின் புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும், தனிமைப்படுத்தல் மையங்களிலும் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது

அத்துடன், சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும், தனிமைப்படுத்தல் மையங்களிலும் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை அடங்கிய புதுப்பிக்கப்பட்ட பட்டியலும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது

கடந்த 25ஆம் திகதியுடன் நிறைவடைந்த 14 நாட்களின் கொவிட்-19 நிலவரத்தின் அடிப்படையில் இந்த தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வரைபடத்தையும், கொவிட்-19 நோயாளர்கள் தொடர்பான முழுமையான பட்டியலையும் கீழே பார்வையிடலாம்.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.No description available.