மஹர சிறைச்சாலை பதற்ற நிலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்..!

மஹர சிறைச்சாலை பதற்ற நிலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்..!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில், விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு செயலாளரால் காவற்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.