மஹர சிறைச்சாலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

மஹர சிறைச்சாலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலையினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கமைய காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலையினை அடுத்து 8 பேர் இதுவரை மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.