மஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பில் ஆராயும் அதிகாரம் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம்.!

மஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பில் ஆராயும் அதிகாரம் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம்.!

மஹர சிறைச்சாலையில் ஏறபட்ட பதற்ற நிலை தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கான அதிகாரம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பேசும் போதே இதனை தெரிவித்துள்ளார்.