உரிய முறைகளை பின்பற்றி சாதாரண தர பரீட்சைகள் இடம்பெற வேண்டும்- ஜோசப் ஸ்டாலின்

உரிய முறைகளை பின்பற்றி சாதாரண தர பரீட்சைகள் இடம்பெற வேண்டும்- ஜோசப் ஸ்டாலின்

உரிய முறைகளை பின்பற்றியே கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெற வேண்டும் என இலங்கை ஆசியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

அத்துடன் முதற்தடவையாக சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முழுமையான கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.