மஹர சிறைச்சாலைக்குள் தீ பரவல்- 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைப்பு
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தால் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவத்தில் காயமடைந்த 5 கைதிகள், றாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026