தீப்பற்றி எரிந்த ஜீப் ரக வாகனம்..!(காணொளி)

தீப்பற்றி எரிந்த ஜீப் ரக வாகனம்..!(காணொளி)

கொஸ்கமை பகுதியில் ஜீப் ரக வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொட்டாவை பகுதியில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த ஜீப் ரக வாகனம் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்ததாக கூறப்பட்டுள்ளது.