பழைய மெனிங் சந்தையில் வர்த்தகம் செய்ய தடை..!

பழைய மெனிங் சந்தையில் வர்த்தகம் செய்ய தடை..!

நாளை முதல் புறக்கோட்டை பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் 04,05ஆம் குறுக்கு வீதிகள் மற்றும் பழைய மெனிங் சந்தையிலும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.