பொருளாதார மத்திய நிலையத்திற்கு வரும் நபர்களிடம் பீ.சி.ஆர் பரிசோதனை செய்ய திட்டம்..!

பொருளாதார மத்திய நிலையத்திற்கு வரும் நபர்களிடம் பீ.சி.ஆர் பரிசோதனை செய்ய திட்டம்..!

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு வரும் நபர்களிடம் பீ.சி.ஆர் பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.