கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 1000 கடந்துள்ளது.

சற்று முன்னர் மேலும் 187 சிறைக்கைதிகளுக்கு கொரோனா தொற்றுதியாகிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.