வேண்டியது காவற்துறை மா அதிபர்களின் அறிவுறுத்தல் படியே நடக்க வேண்டும்

வேண்டியது காவற்துறை மா அதிபர்களின் அறிவுறுத்தல் படியே நடக்க வேண்டும்

கைது செய்யப்படும் சிறைக்கைதிகளுக்கு தடுப்பு காவல் வழங்கப்பட வேண்டியது காவற்துறை மா அதிபர்களின் அறிவுறுத்தல் படியே தவிர மாராக நீதிமன்றத்தின் விருப்பப்படி இவை நடக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.

பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.