தம்புள்ள கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு..!

தம்புள்ள கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு..!

தம்புள்ள கல்வி வலயத்திற்குற்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் அதிகரித்து வருவதனால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.