நாளை முதல் வழமைபோல இயங்கும் - இலங்கை போக்குவரத்து சபை
நாளை முதல் பஸ்கள் வழமைபோல இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பஸ் சேவையை நடத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், வார இறுதி நாட்களில் தொடர்ந்தும் சேவைகள் மட்டுப்படுத்தப்படும்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024
காலையில் குடிங்க மிளகாய் தேனீர்! காரமில்லை ஆனால் நன்மைகளோ! ஏராளம்
16 December 2024