காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவர் மணல் வியாபாரிகளால் கொலை

காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவர் மணல் வியாபாரிகளால் கொலை

குருநாகல்-கொபேகனே பகுதியில் மணல் கொள்ளையை சுற்றிவளைக்கச் சென்ற காவற்துறை குழுவின் கான்ஸ்டபிள் ஒருவர் மணல் வியாபாரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 32 வயதுடைய கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.