ருவன்வெல்ல-அங்குருவெல்ல நகரில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று

ருவன்வெல்ல-அங்குருவெல்ல நகரில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று

ருவன்வெல்ல - அங்குருவெல்ல நகரில் தனியார் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடாத்திச் சென்ற மருத்துவர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து அவரிடம் சிகிச்சைகளுக்காக பிரவேசித்த 500க்கும் மேற்பட்டடோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார பரிந்துரைகளை பின்றபற்றாது குறித்த மருத்துவர் சிகிச்சையளித்துள்ளதாக பொது மக்கள் சிலர் முறையிட்டுள்ளதாக ருவன்வெல்ல சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.