வார இறுதியில் புகையிரதங்களின் சேவைகள் மட்டுப்படுத்தப்படும்

வார இறுதியில் புகையிரதங்களின் சேவைகள் மட்டுப்படுத்தப்படும்

வார இறுதியில் புகையிரதங்களின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட மட்டத்திலேயே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

புகையிரதங்கள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போல் புகையிரத சேவைகள் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.