நாட்டில் துணை கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து – உபுல் ரோஹான

நாட்டில் துணை கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து – உபுல் ரோஹான

நாட்டில் துணை கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து இருப்பதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னர் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தற்போது கொரோனா தொற் றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங் கை பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான ஊடகசந்திப்பில் தெரிவித் துள்ளார்.