தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களுக்கான விசேட தகவல்..!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களுக்கான விசேட தகவல்..!

நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான நிலைமை கருத்தில் கொண்டு கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிளினிக்களை எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதி வரையிலும் தொடர தீர்மானிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய் இல்லாத நோயாளிகளின் நிலைமையை கருத்தில் கொண்டே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.