சடலமாக மீட்கப்பட்ட நபர்..

சடலமாக மீட்கப்பட்ட நபர்..

தியவன்னாஓயா பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் யாருடையது என்பது தொடர்பில் காவற்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.