பிரதமரை சந்தித்த மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பானது பிதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இதன்போது இரு நாட்டு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026