ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழு உறுப்பினர்கள்
மோதலுக்கு தயாரா இருந்த திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக பல்வேற்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024