வளிமண்டலவியல் திணைக்களத்தினரிடம் இருந்து மீனவர்களுக்கான விசேட அறிவித்தல்..!
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்த வளிமண்டலவியல் அமுக்கம் உணரப்படும் என்பதால் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
காங்கேசன்துறைஇ திருகோணமலைஇமட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் கடும் மழை பொழிய கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024