தீப்பரவலில் பாதிக்கப்பட்ட 12 வீடுகள்.!
நோவூட் பகுதியில் உள்ள கிராமமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் உள்ள 12 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026