வார இறுதியில் மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவையே காணப்படும்..!

வார இறுதியில் மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவையே காணப்படும்..!

வார இறுதியில் புகையிரதங்களின் சேவை மிக குறைந்த மட்டத்தில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரதங்கள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

கொரோனா அச்சம் அதிகரித்து காணப்படுவதால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.