ஜனாதிபதியை சந்தித்த காவற்துறை மா அதிபர்..!

ஜனாதிபதியை சந்தித்த காவற்துறை மா அதிபர்..!

இலங்கையின் 35ஆவது காவற்துறை மா அதிபராக நியமிக்கப்பட்ட சீ.டி.விக்கிரமரத்ன இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பானது ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது புதிய காவற்துறை மா அதிபருக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தாக கூறப்பட்டுள்ளது.