பிரதமரைச் சந்தித்தார் இந்திய பாதுகாப்புச் செயலாளர்

பிரதமரைச் சந்தித்தார் இந்திய பாதுகாப்புச் செயலாளர்

இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள இந்திய பாதுகாப்புச் செயலாளர் அஜித் தோவால் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை சற்று முன்னர் அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நட்தினார்.