மருத்தவ சபையின் தலைவராக வஜிர விஜயவர்தன நியமனம்...!

மருத்தவ சபையின் தலைவராக வஜிர விஜயவர்தன நியமனம்...!

மருத்துவ சபையின் தலைவராக செயற்பட்ட ஹெரந்த டி சில்வாவை நீக்கி அந்த பதவிக்கு வஜிர விஜயவர்தன சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.