கொழும்பிலும் கம்பஹாவிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து வார இறுதியில் தீர்மானம்- இராணுவதளபதி

கொழும்பிலும் கம்பஹாவிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து வார இறுதியில் தீர்மானம்- இராணுவதளபதி

கொழும்பிலும் கம்பஹாவிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளதாக இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
வாரஇறுதியில் இது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையை ஆராய்ந்த பின்னர் இது குறித்த முடிவெடுக்கப்படும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் சுகாதார அதிகாரிகளும் நாளாந்த அளவில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து ஆராய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.