வெலிக்கடை சிறைச்சாலை கூரை மீதேறி ஆயுள் தண்டனை கைதிகள் ஆர்ப்பாட்டம்

வெலிக்கடை சிறைச்சாலை கூரை மீதேறி ஆயுள் தண்டனை கைதிகள் ஆர்ப்பாட்டம்

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு விடுதலை வழங்குமாறு கோரி இந்த கைதிகள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

ஆயுள் தண்டனை கைதிகள் 10 பேர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.