5 கைத்துப்பாக்கிகளுடன் 3 பேர் கைது..!

5 கைத்துப்பாக்கிகளுடன் 3 பேர் கைது..!

மொனராகலை - பாலருவ பகுதியில் ஐந்து கைத்துப்பாக்கிகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைத்துப்பாக்கிகளில் நான்கு வெளிநாட்டு தயாரிப்பிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.