இலங்கையில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காடழிப்பு நடவடிக்கை!

இலங்கையில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காடழிப்பு நடவடிக்கை!

இலங்கையின் மாதுரு ஓயா தேசிய பூங்கா பகுதியில் பாரிய காடழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஏற்கனவே பல மரங்கள் வெட்டப்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.