எதியோப்பியாவில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்குள் அழைத்து வர நடவடிக்கை..!

எதியோப்பியாவில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்குள் அழைத்து வர நடவடிக்கை..!

எதியோப்பியாவில் யுத்த பிரதேசத்தில் சிக்கியிருந்த 38 இலங்கையர்கள் ஐக்கிய நாடுகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை நாட்டுக்குள் அழைத்து வரும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.