கொரோனா தொற்று இல்லை

கொரோனா தொற்று இல்லை

உயிரிழந்த கொள்ளுப்பிட்டி காவல்நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.