மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை

மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு சாவக்கச்சேரி நீதவதன் நீதிமன்றம் மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை வித்தித்துள்ளது.