பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள வனவள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்..!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள வனவள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்..!

வன ஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவினால் வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்து வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக அகில இலங்கை ஒன்றிணைந்த வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சங்கம் அறிவித்துள்ளது.