7 காவல் துறை பிரிவுகளில் மாவீரர் நினைவேந்தலை மேற்கொள்ள முடியாது..!

7 காவல் துறை பிரிவுகளில் மாவீரர் நினைவேந்தலை மேற்கொள்ள முடியாது..!

நாளை முதல் எதிர்வரும் 14 தினங்களுக்குள் திருகோணமலை மாவட்டத்தின் 7 காவல் துறை பிரிவுகளில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க நீதிமன்றம் தடையுத்தரவினை பிறப்பித்துள்ளது.